சேவல் சண்டை
பண்டைய காலத்தில் தோன்றியது இந்த சேவல் சண்டை. சேவல் சண்டைக்கு சேவல் கட்டு என்ற மற்றொரு பெயரும் உண்டு. அப்படிப்பட்ட சேவல்களில் முக்கியமானது சேவல் தான். அச்சேவல்களில் இரண்டு பெரும் பிரிவுகள் உள்ளன. அதனை கீழே பார்ப்போம்.
- வெப்போர் சேவல்கள்
- கத்திக்கட்டு சேவல்கள்